1. கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுப்படுத்துவதனால் மக்களை அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கு ஈடுபடுத்தல்.

2. செயலில் மனித ஆற்றலை மேப்படுத்துவதன் ஊடாக மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையினை மேம்படுத்தல்.

3. கிராமிய வளங்களை முறையாக முகாமைத்துவப்படுத்தல்

4. மக்களின் கலந்துக் கொள்ளலுடன் அறிமுகம் செய்துக் ​கொண்ட பௌதிக அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல்.

5. அறிவு மேலான பரம்பரையினை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தல்.

செயற்பாடுகள்

1. கிராம அபிவிருத்தி நடவடிக்கை

2. சபிரிகம மாதிரி கிராம வேலைத்திட்டம்

3. நாட்டுப்புற மக்களின் நன்மைக்கான வேலைத்திட்டம்

4. பௌதிக அபிவிருத்தி நடவடிக்கை

5. கிராமிய மகளிர்களின் மேம்பாடுகளுக்காக மத்திய நிலையங்கள் மூலம் மகளிர்களை சுயதொழில் முயற்சியிற்கு ஈடுபடுத்தல்.

 

Copyright © <2016 April> Information and Communication Technology Unit - Chief Secretariat - North Western Province