· வடமேல் மாகாணத்தினுள் பரவலாக காணப்படும் தச்சு வேலை, மட்பாண்ட வேலைகள், தும்பு, இலகு பொறியியலும் மற்றைய கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தரமுடைய செயல்முறை மற்றும் கோட்பாட்டு பயிற்சியினை வழங்குதல் மற்றும் அவர்கள் சுயதொழில்களுக்கு ஈடுபடுத்தல்.

· திணைக்களத்தின் ஆணையினை பெற்றுக் கொண்டு பயிற்சி தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் ஆணைகளை நிறைவேற்றுவதனால் தொழில்நுட்பவியலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் மற்றும் செயல்முறை பயிற்சியின் தரத்தினை மேம்படுத்தல்.

· கிராமிய மக்களுக்காக பலதரப்பட்ட கருத்திட்டங்களை செயற்படுத்தல் மற்றும் காட்சிப்படுத்தல் மூலம் கைவினைப் பொருள் கலைஞர்களை ஊக்குவித்தல்.

· கிராமிய மக்களிடம் சென்று பயிற்சி  நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துதல்.

· தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் நுட்பவியலாளர்களை உருவாக்குதல்.

· உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக சந்தைக்கு சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சர்வதேச செலவாணியினை தேடிக் கொள்ளல்.

திணைக்கள செயற்பாடுகள்.

· பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களினால் தொழிலாளர்களை உருவாக்குதல்.

· விசேட நிகழ்ச்சித்தி திட்டங்கள்

· ஆணையினை நிறைவேற்றல் மற்றும் விற்பனை நடவடிக்கை

· புதிய தொழில்நுட்ப அறிவினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பயிற்சியும்

· தேசிய நடைமுறைக்கு (NVQ) அமைய பாடநெறியினை அங்கீகரித்தல்

நிறுவன திறன் அபிவிருத்தி

Copyright © <2016 April> Information and Communication Technology Unit - Chief Secretariat - North Western Province