கிராமிய மக்களுக்கு கைத்தறி புடைவைக் கைத்தொழில் பற்றி பயிற்சியினை பெற்றுக் கொடுப்பதனால்  கைத்தொழிலினை உயர்வடையச் செய்வதும், அவர்களின் வருமான நிலையினை உயர்வடையச் செய்வதனால் நுகர்வோரை திருப்திப்படுத்தும் கைத்தறி ஆடைகளை தயாரிப்பதற்காக சிறந்த சேவை பங்களிப்பினை வழங்குவதனால் நாட்டில் கைத்தறி புடைவைக் கைத்தொழில் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக வடமேல்  புடைவைக் கைத்தொழில் திணைக்களம் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

பாரம்பரியம் போன்று உள்நாட்டு கைத்தொழிலாக கைத்தறி புடைவைக் கைத்தொழிலினை பாதுகாத்தல், கொண்டு நடாத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றிற்காக வடமேல் மாகாண சபையின் புடைவைக் கைத்தொழில் திணைக்களம் பயிற்சி, தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை பிரதான காரணிகள் ஊடாக ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் அடையாளமாக பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு தேவையான செயற்பாடுகளை செயற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக வடமேல் மாகாணத்தினுள் பௌதிக வளங்கள் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 

பௌதிக வளங்கள்

குருணாகல் மாவட்டம்

புத்தளம் மாவட்டம்

புடைவைக் கைத்தொழில் தயாரிப்பு நிலையங்கள்

60

16

புடைவைக் கைத்தொழில் தயாரிப்பு விற்பனை நிலையங்கள்

15

05

தேவையான பொருட்களுக்கான களஞ்சியம்

01

-

ஆடைளுக்கான களஞ்சியம்

01

-

நூல் நிறம் ஏற்றும் மத்திய நிலையம்

02

01

புடைவைகள் தயாரிக்கும் நிலையம்

01

-

 

 

Copyright © <2016 April> Information and Communication Technology Unit - Chief Secretariat - North Western Province