எல்லோருக்கும் வீட்டின் உரிமையினை பெற்றுக் கொடுக்கும் தேசிய கொள்கையானதுடன் துறையின் வளர்ச்சியின் வேகம் 5% ஆகும்.  அதுபோன்று 2016 ஆம் ஆண்டு ஆகும் போது தேசிய வீடமைப்பின் தேவை 6 லட்சமாக             முன்மொழியப்பட்டுள்ளது. அதன் இலக்கினை அடைவதற்காக வடமேல் மாகாணத்தின் பங்களிப்பினை வழங்குவதற்காக விடயப் பொறுப்புடைய அமைச்சின் கீழ் வடமேல் மாகாண வீடு மற்றும் கட்டமைப்பு திணைக்களத்தினால் நோக்காக கொண்டுள்ள பலதரப்பட்ட வீடு அபிவிருத்தி கருத்திட்டத்தினை செயற்படுத்துவதனால் அதன் தேசிய செயற்பணிக்கு பங்கேற்பது பிரதான நோக்காகும்.

வடமேல் மாகாணம் சம்பந்தமாக புள்ளி விபரம், தரவு தகவல்களுக்கு அமைய குடியமர்வதற்காக உகந்த வீடற்ற சனத்தொகை குடும்பங்களாக எடுக்கும் போது 62,303 ஆகும்.  மாவட்ட அடிப்படையில் எடுக்கும் போது குருணாகல் மாவட்டத்தில் 34,844  என்றும், புத்தளம் மாவட்டத்தில் 27,459 ஆகும்.  பிரச்சினையாக எடுத்துக் கொண்டால் அது முறையே 56% மற்றும் 44% ஆகும்.  (தகவல் பெற்றுக் கொண்டது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் இணைத்தளத்தினால்)  அதன்படி எல்லோரினதும் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்யும் பொறுப்பு இந்த திணைக்களத்திற்கு பொறுப்படைக்கப்பட்டுள்ளது.  அதன் பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக வீடு அபிவிருத்தி கருத்திட்டங்கள் சில தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.

1. 2012 இலக்கம் 04 கான வீடு மற்றும் கட்டமைப்பு பற்றிய சாசனத்தினை ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தல்.

2. “சிரி பியச” வீட்டுதவி கருத்திட்டம்

3. “வயம்ப திரிய” வீட்டுக் கடன் செயற்திட்டம்

4. ஆசிரிய கிராம மற்றும் மத்திய வகுப்பு வீடமைப்புத் திட்டம்

5. தனிப்பட்ட கிராமங்களை முன்னேற்றம் செய்யும் திட்டம்

 

6. நியதிச் சட்டப் பணிகள்

Copyright © <2016 April> Information and Communication Technology Unit - Chief Secretariat - North Western Province